Sunday, 25 May 2014

போர்க்குற்றவாளி இராஜபட்சே அழைப்பை எதிர்த்து கழகம் முழக்கம்!

ஈழத் தமிழின அழிப்புப் போர்க் குற்றவாளி இராஜபட்சேவை, மோடி அழைப்பது தமிழ் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும் செய்யும் துரோகமே!


Friday, 23 May 2014

இசைப்பிரியா: சிங்களத்தின் கையில் பெண்வதைக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட யுத்தக் கைதி.


இசைப்பிரியா: சிங்களத்தின் கையில் பெண்வதைக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட யுத்தக் கைதி.

இசைப்பிரியா என்கிற 27 வயதேயான எமது ஈழத்திருமகள் முள்ளிவாய்க்கால் கோர நாட்களில் கொலை செய்யப்பட்ட காட்சிகள் சிங்களத்துக்கு எதிரான யுத்தக் குற்றமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து மறுத்து வரும் சிங்களம் அவர் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராளி -அதாவது பயங்கரவாதி-போர்க்களத்தில் இறந்தார் என்று இன்றும் கூறிவருகின்றது.

ஆக இறுதியாக தற்போது வெளிவந்திருக்கும் புகைப்படம் அவர் சிங்களத்தின் சிறையில் யுத்தக் கைதியாக இருந்தார் என்பதற்கு மேலதிக சான்றாக அமைந்துள்ளது. அதுவே மேலே தாங்கள் காணும் புதிய புகைப்படம் ஆகும்.

Monday, 19 May 2014

தமிழீழக் கொடி ஏந்த பிரித்தானிய தமிழர் பேரவை, ஈழமக்களுக்கு தடை!


தமிழீழக் கொடி ஏந்த பிரித்தானிய தமிழர் பேரவை, ஈழமக்களுக்கு தடை!



தமிழீழக் கொடி எங்கள் கொடி!

தமிழீழக் கொடி எங்கள் அடையாளம்!

என முழங்கி இளைஞர்கள் 

ஏற்றினர் தமிழீழப் புலிக்கொடி!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்!

Monday, 12 May 2014

முள்ளிவாய்க்கால் 2014 சமரச சக்திகள் குறித்து

முள்ளிவாய்க்கால் கடற்தளபதி சூசையின் இறுதியுரை

சீமானிடம் விட்டுச் செல்கின்றோம்!

``(நாம் தமிழர்) சீமானிடம் விட்டுச்செல்கின்றோம், வை.கோவுக்கும், நெடுமாறனுக்கும் சொல்லுங்கள்.
வீதி வீதியாய்ப் பிணம் சனங்கள் செத்துக்கொண்டிருக்குது.ஆட்டிலரி தாக்குதல் தொடர்ந்து நடக்குது,காயப்பட்ட 25000 பேரை வெளியே எடுங்கள் என்ற எமது கோரிக்கையை சர்வதேச சமுகம் கருத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை.அது அவ்வளவும் செத்துபோய்ச்சிது, இன்னொரு 50000 காயப்பட்டுக் கிடக்குது.சீமானிடம் சொல்லுங்கள் அவரிடம் விட்டுச் செல்கின்றோம்.
அழக்கூடாது,அழுதால் இனி நான் போன் எடுக்க மாட்டேன்,
நாம் தமிழர் அழக்கூடாது.``

தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்தளபதி சூசையின் இறுதிப் பேட்டி. 

<iframe width="480" height="360" src="//www.youtube-nocookie.com/embed/fKrnRW03NKE?rel=0" frameborder="0" allowfullscreen></iframe>



Sunday, 11 May 2014

சமரன் - ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும்

முள்ளிவாய்க்கால் `ஒட்டுமொத்த கொன்றொழிப்பு` சிங்களத் திட்டம்

முள்ளிவாய்கால் தேசியப் பாலகன்


முள்ளிவாய்க்கால் தேச மகள் இசைப்பிரியா


முள்ளிவாய்க்கால் கொலைகார பாதகன் `கொலைக் குற்றவாளி` வைகோ!


இந்திய விரிவாதிக்க அரசுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் தரகு வேலை பார்த்து,அகசுய நிர்ணய உரிமை, ISGA அதிகாரப் பகிர்வுத்திட்டம் என்ற அன்ரன் பாலசிங்கத்தின் வழியில் (ஏகாதிபத்திய சதித் திட்டத்தில்) விடுதலைப் புலிகளுக்கு முதுகில் குத்திய துரோகியும் கொலைபாதகனுமே வை.கோ.

முள்ளிவாய்க்கால் வீரகாவியம் மே 18 (2010)


 முள்ளிவாய்க்கால் வீரகாவியம் 

முள்ளிவாய்க்கால்ப் பிரளயம் ஐந்தாம் ஆண்டு : புதிய ஈழ விடுதலைக்கான புரட்சிப்பாதையின் பிரகடனம்.

முள்ளிவாய்க்கால்ப் பிரளயம் ஐந்தாம் ஆண்டு : புதிய ஈழ விடுதலைக்கான புரட்சிப்பாதையின் பிரகடனம்.


முள்ளிவாய்க்கால் அழிப்புக்கு சாட்சி சொல்லும் கந்தக புகை மேகம்.


Saturday, 10 May 2014

மே 18 தமிழீழ தேசிய இனப் படுகொலையை ஒன்றுகூடி நினைவு கூர சிங்களம் தடை!

War memorial events banned in North

While the Government finalises plans to celebrate Victory Day in Matara next Sunday, Police and
the military have warned that no public gatherings to remember persons killed in the final stages of
the conflict will be allowed in the Northern Province. Special security arrangements would be put
in place to monitor whether anyone is organising public events to remember the dead, but there
would be no restrictions on family members to remember the dead within their house premises,
Military spokesman Ruwan Wanigasuriya said.

He said that even two families would not be allowed to get together to have remembrances as
these could turn into a large group and make it a commemoration.Meanwhile, Jaffna’s Senior
Police Superintendent W.P. Wimalasena said police teams had been deployed in Jaffna to be
alert to any move to hold public events to remember people killed in the final stages of the
conflict.

“Any persons trying to hoist black flags, distribute leaflets or put up posters will be considered as
supporting of terrorism and such persons will be taken into custody under the Prevention of
Terrorism Act,” he warned. He said steps were being taken to prevent such remembrance events.

The SSP said the authorities had closed the Jaffna University to prevent any remembrance events
there.

The fifth anniversary of the defeat of the LTTE or Victory Day will be celebrated by the Government
next Sunday in Matara with military parades and other events.